Yezdi Nomads Trail Attack | MotoFarm | Yezdi Adventure & Scrambler Off-road School In Tamil 

2022-04-27 1

யெஸ்டி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக முதல் 'நோமேட்ஸ் ட்ரெயில் அட்டாக் ஆஃப்-ரோடு பயிற்சி' நிகழ்ச்சியை பெங்களூரில் நடத்தியது. கனகபுராவில் உள்ள மோட்டோஃபார்ம் ஆஃப்-ரோடு ரேஸ் டிராக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. யெஸ்டி அட்வென்ஜர் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளை வைத்திருப்பவர்கள், இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டனர். இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்.

#OffRoad #MotoFarm #YezdiAdventure #YezdiScrambler #NomadsTrailAttack

Videos similaires